Popular Posts

Thursday, March 13, 2025

வரலாற்றில் இன்று 13 மார்ச்

13-March-1800

Nana Phadanvis (Balaji Janardan Bhanu), veteran leader of Peshwa Kingdom, died.


13-March-1857

Lord William Pit, Governer General of India (1823-28), passed away.


13-March-1878

The Vernacular Press Act was passed which subsequently made the Amrita Bazar Patrika of Calcutta an English newspaper.


13-March-1915

Keshao Govind Jodh, social reformer, politician and lawyer, was born in Yevada, Maharashtra.


13-March-1938

Hitler merged Austria in Germany.


13-March-1940

Michael O' Dyer, former Governor of Punjab,  was shot by Udham Singh in Caxton Hall at point-blank range in full view of a large gathering in London.


13-March-1947

Lord Louis Mountbatten took charge as Viceroy of British India. He ruled upto 14th August, 1947.


13-March-1958

Vallathol Narayana Menon, great freedom fighter, poet, literateur and writer,died at the age of 80.


13-March-1963

Indian Govenment announced 'Arjun Awards' to boost the morale of various sports personalities.


13-March-1971

Fifth General Election  of India ends.


13-March-1978

Ghulam Mustafa Guard, cricketer (3 wkts in 2 Tests for India), passed away.


13-March-1989

The first straw fired thermal power plant was laid in Jakhari village of Punjab.


13-March-1991

President R. Venkataraman dissolves the Lok Sabha.


13-March-1992

K. S. Niranjan, famous Kannad author, passed away.


13-March-1992

Indumati Ramkrishna Shevde, famous writer, critic and painter, passed away.


13-March-1996

Wills World Cup Cricket semi final (India vs Sri Lanka) at Calcutta abandoned due to unruly crowd behaviour. Sri Lanka enters final.


13-March-1997

Sister Nirmala Joshi, 63, is chosen to succeed Mother Teresa as the Superior-General of Missionaries of Charity.


13-March-1997

H. D. Deve Gowda, Prime Minister, presented the G. K. Reddy Memorial Award to Shekhar Gupta, Chief Editor of The Indian Express.


13-March-2000

Parliament approves TRAI Bill seeking to bifurcate it into a Tribunal and a Regulator, with the Rajya Sabha passing the measure by a voice vote.




 @today_in_indian_history 🇮🇳

வரலாற்று சுவடுகள்.

ஆசிரியர்: விசு

பகிர்வு : அ. கந்தன்.

ராக்கெட் உருவான வரலாறு (பாகம்-1), திப்புசுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட்டை வடிவமைத்த விஞ்ஞானி; History of Rocket.

வரலாறு அறிந்த முதல் ராக்கெட் பற்றிய ஆய்வுப் பயணம் கி.மு நான்காம் நூற்றாண்டிலிருந்து (400 BC) துவங்குகிறது.

கிரேக்கத்தை சேர்ந்த (Ancient Greece) பல்துறை வல்லுனரான ஆர்ஸிடஸ் (Archytas, 428 BC – 347 BC, born in Italy) என்பவர் கி.மு.375 ஆம் ஆண்டு உந்துவிசையால் இயங்கும் மரத்தால் ஆன “தி பிஜியன் (The Pigeon) என்று அழைக்கப்பட்ட பறவை ஒன்றை வடிவமைத்தார்.

நீராவியின் உந்து விசையைகொண்டு இயங்கிய அவரது மரத்தால் ஆன பறவை கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம் வரை பறந்து அன்றைய மக்களை ஆச்சிரியத்தில் உறையச் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது. இவரது இந்த கண்டுபிடிப்புதான் பல புதிய சகாப்தங்களுக்கு திறவுகோலாக அமைந்தது என்றால் மிகையில்லை.

ஆர்ஸிடஸின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு எகிப்த்தை சேர்ந்த பொறியாளரான (Engineer) ஹெரோன் (எ) ஹீரோ ஆப் அலெக்ஸாண்ட்ரியா (Heron (e) Hero of Alexandria, 10 AD – 70 AD) என்பவர் ஏயோலிபிலி (Aeolipile) என்ற சாதனத்தை கி.பி.ஒன்றாம் நூறாண்டில் (100 AD) வடிமைத்தார்.

உலகின் முதல் நீராவி என்ஜின் என்று ஆதாரப்பூர்வமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏயோலிபிலி கிட்டத்தட்ட மூடப்பட்ட பாத்திரம் போன்ற அமைப்பைக் கொண்டதாக இருந்தது.

பாத்திரத்தின் மேற்புறம் செங்குத்தாக இணைக்கப்பட்டிருந்த இரண்டு குழாய்களை அச்சாக கொண்டு சுழலும் வகையில் உருளை ஒன்று இணைக்கப்பட்டிருந்தது.

உருளையின் எதிர் எதிர் துருவங்களில் குறுகிய துளைகளையுடைய இரண்டு ‘எல் (L)’ வடிவ நாசில்கள் (Nozzle) இணைக்கப்பட்டிருந்தன.

பாத்திரத்திற்குள் நீரை ஊற்றி கொதிக்க வைக்கும் போது நீர் ஆவியாகி வெளியேற வாய்ப்பின்றி அழுத்தப்பட்டு குழாய்களின் வழியாக உருளையை அடைந்து பின் மிகக்குறுகிய நாசில்கள் வழியாக அதிக வேகத்துடன் வெளியேறியது.

வெளியேறிய வேகத்திற்கு இணையான எதிர் விசை உருளையின் மீது செயல்பட்டு உருளையை சுழற்றச் செய்தது.

எதிர் எதிர் துருவங்களில் நாசில்கள் இணைக்கப்பட்டிருந்ததன் காரணமாக உருளை மிக வேகமாக சுழல ஆரம்பித்தது. விளையாட்டு பொருள் போல இருந்த இந்த ஏயோலிபிலிதான் பிற்காலத்தில் நீராவி என்ஜின்கள் வடிவமைப்பதற்கு மூலகாரணமாகவும், ராக்கெட்டுகள் வடிவமைத்திட முன்னோடி சிந்தனையாகவும் இருந்தது.

இதே காலகட்டத்தில் (100 AD) சீனாவில் மதவிழாக்களின் போது பட்டாசு வெடித்து விழாக்களை கொண்டாடும் வழக்கம் நடைமுறையில் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

இந்த பட்டாசுகளை சீனர்கள் சால்ட்பெட்டர் (Saltpeter, such as potassium Nitrate), சல்பர் (Sulfur), கரித்தூள் (Charcoal Dust) ஆகியவற்றை பயன்படுத்தி தயாரித்திருந்தனர்.


வரலாற்றில் இன்று மார்ச் 13 

உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் இன்று...

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தலின் பேரில் உலகம் முழுவதிலும் இந்த நாள் ஆட்டிச விழிப்புணரவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் ஏ.எஸ்.டி(ASD) என்று சுருக்க மாக சொல்லப்படுகிறது. இதன் முழுமையான பெயர்ஆட்டிசம்ஸ்பெக்ட்ரம் சின்ரம் என்பதாகும். இது ஒருவகையான நரம்பியல் குறைபாடு.

இன்ன காரணமாகத்தான் இக்குறைபாடு ஏற்படுகிறது என்பதை இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இதற்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக அளவில் 68க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் ஒருகோடிக்கும் அதிகமான குழந்தைகள் ஆட்டிசநிலையாளர்களாக இருக்கலாம் என்று சொல்கிறது. இந்த பாதிப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இக்குறைபாட்டின் அறிகுறிகள்:

தனிமையை விரும்புவது
 உடல் நலக்குறைவு போன்ற நேரத்தில், பிறரின் அரவணைப்பை விரும்புவதை வெளிக்காட்ட தெரியாதது
 மற்றவர்கள் இருப்பதைப் பற்றிய உணர்வில்லாதது
 கூடி விளையாடும்போது, தனக்குரிய தருணத்தை பயன்படுத்திக்கொள்ள தெரியாதது
 குழந்தையின் முதல் வார்த்தை வழக்கத்திற்கு மாறாக இருப்பது
தன்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டு, திரும்ப, திரும்ப சுற்றுதல், வரிசைப்படுத்துதல் போன்ற செயல்களை செய்வது
ஒரு பொருளில், குறிப்பிட்ட ஒரு பாகத்தில் மட்டும் ஆர்வம் காட்டுவது,
பேச்சில் தெளிவில்லாமை
தன்னிடம் சொல்லப்பட்ட சொற்களை திரும்ப, திரும்ப சொல்வது
கைகளை அவ்வப்போது பின்னிக் கொள்வது, கைகளை சுழற்றுவது, தலையை இடித்துக் கொள்வது போன்ற மாறுபட்ட உடல் செய்கைகள்
அதீத பயம்
சுற்றுப்புறத்தில் ஏற்படும் சிறிய மாற்றத்தைக்கூட, ஏற்றுக்கொள்ளாமல் துன்பப்படுவது
தினசரி செய்யும் வேலைகளை, அதே வரிசைப்படி செய்ய பிடிவாதம் பிடிப்பது
சிறுநீர், மலம் கழிக்க பயிற்சி பெறுவதில் சிரமம்
இவற்றில், மூன்று முதல் ஆறு அறிகுறிகளுடன், பெயர் சொல்லி அழைத்தால் திரும்பி பார்க்காதது, கண்களை பார்த்து பேசாதது, சிரித்தால் பதிலுக்கு புன்னகைக்காதது போன்ற குறைபாடுகள் இருந்தால், அக்குழந்தைக்கு, “ஆட்டிசம்’ குறைபாடு இருக்க, வாய்ப்புகள் அதிகம்.

சிகிச்சை:

இக்குழந்தைகளுக்கு, “ஆக்குபேஷனல்தெரபி’யில், உணர்வுகளை ஒருங்கிணைக்கும் பயிற்சியை, 6 மாதங்கள் வரை அளிப்பதன் மூலம், அவர்களை, “ஆட்டிசம் குறைபாட்டில் இருந்து விடுவிக்கலாம்.
ஆக்குபேஷன் தெரபி சிகிச்சையை தொடர்ந்து அளிக்க வேண்டும்.
இதற்கு கூடுதல் நிதி செலவாகும். 
பயிற்சி பெற ஒவ்வொரு முறையும் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவாகும்.
இதனால் அரசு காப்பீடு திட்டத்தில் பயன்பெற மருத்துவமனையில் டி.இ.ஐ.சி. திட்டத்தில் மனநல சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இன்று தமிழக மருத்துவமனையில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது
இன்று இந்த குறைபாட்டை அறிந்து கொண்டு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும்.